கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண் கவர் கள்வனே...கருத்துத் திரி

lathasridharss

Moderator
Staff member
வாழ்த்துகள் ரியா... ஆரம்பமே விறுவிறுப்பா இருக்கிறது... நீங்க எடுத்திருக்கும் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது... யார் அந்த கண்கவர் கள்வன்? ஊர் முழுவதையும் வெட்டிச் சாய்த்து பெண்ணைக் கடத்திச் சென்றவனா? இல்லை இதன் பிண்ணணியில் வேறு ஒருவரா?

அழகான உங்கள் எழுத்துநடைக்குப் பாராட்டுக்கள்.. அடுத்து எபிக்கு ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறோம்....
 
Top