Kamali Ayappa
New member
thank u so much sisFentastic sis...lion oda feelings semma...congratulations sis
கதை சங்கமம் 2021
thank u so much sisFentastic sis...lion oda feelings semma...congratulations sis
thank u so much sisஆளியோட ஆசை அடுத்த ஜென்மத்துலயாச்சும் பலிக்கட்டும்... நகைச்சுவை நடையோட தனிமைய விளக்குன விதம் நல்லா இருந்துச்சும்மா... வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
![]()
thank youSuper ❤
romba romba nandri kaaகமலி செம சூப்பர் டா...... சிங்கதொட தனிமை மனக்குமுறல் எல்லாமே ரொம்ப ரொம்ப எதார்தமாக சொல்லிட்டீங்க..... இப்படி தானே சிங்கம் எல்லாம் யோசிச்சிட்டு இருக்கும் நம்ம ஜூல அதை பாக்கும் பொது அது அமைதியா இருக்கேனு கண்ணுக்கே தெரியலனு வறுத்த பாடுவோம் ஆனா அதோட மனநில எவ்வுலவு கொடுமை ....... தனிமை கூட மனசுக்கு பிடிச்சவுங்க கூட இருந்தா தான் ரசிக்கும் .... எப்போவும் போல வித்தியாசமான கரு.... வாழ்த்துக்கள் டா