கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இளமையில் தனிமை... ரியா மூர்த்தி

ரியா மூர்த்தி (அக்காவின்) இளமையில் தனிமை.

பிஞ்சு மனதில் தோன்றிய தனிமையின் பயத்தைக் கூறிய விதம் அருமை அக்கா. பெற்றோர்களின் சுயநலத்தால் அவர்கள் எடுக்கும் முடிவு குழந்தையின் தனிமைக்குக் காரணமாகி விடுகிறது. இந்த கால கட்டத்திற்குத் தேவையான ஒரு கதை.. வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.

அன்புடன் திக்ஷிதா லட்சுமி..
 
Rhea Moorthy

Moderator
Staff member
ரியா மூர்த்தி (அக்காவின்) இளமையில் தனிமை.

பிஞ்சு மனதில் தோன்றிய தனிமையின் பயத்தைக் கூறிய விதம் அருமை அக்கா. பெற்றோர்களின் சுயநலத்தால் அவர்கள் எடுக்கும் முடிவு குழந்தையின் தனிமைக்குக் காரணமாகி விடுகிறது. இந்த கால கட்டத்திற்குத் தேவையான ஒரு கதை.. வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.

அன்புடன் திக்ஷிதா லட்சுமி..

😍😍😍
Thq so much sweet heart
💞💞💞
 
வாவ் ரியா பேபி சூப்பர் அருமையான கதை பல பெற்றோருக்கு தேவையான அரிவுரையும் சேர்த்து குடுத்திருக்க 👌👌👌👌👌👍👍👍👍💐💐💐
 
Top