கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாங்க பேசலாம் - தொடர்கதைகளைப் பற்றி

siteadmin

Administrator
Staff member
வணக்கம் தோழமைகளே..

இன்றைக்கு இந்தக் கதையை பற்றிப் பேசுவோமா.

ஆழியிலே முக்குளிக்கும் நிலவே
ஆசிரியர் நித்யா மாரியப்பன்


இந்த கதையைப் பற்றிய விமர்சனங்களை வரவேற்கிறோம்.

வாங்க பேசலாம் நம் சக எழுத்தாளத் தோழமைகளே, வாசகர்களே..

எழுத்தால் இணைவோம்
 

Latha S

Administrator
Staff member
வாழ்க்கையின் வெற்றி தோல்வி நம் கையில் இருந்தாலும், திருமண வாழ்க்கை என்பது கிடைக்கும் துணையை பொறுத்தே..

நந்தினிக்கு கிடைக்கப் போகும் துணையான கார்த்திக்கு இது பொருந்துமா?

நான் படிக்க தொடங்கி இருக்கிறேன்.. நீங்களும் இது பற்றி பேச வாங்க.
 

siteadmin

Administrator
Staff member
வாழ்க்கையின் வெற்றி தோல்வி நம் கையில் இருந்தாலும், திருமண வாழ்க்கை என்பது கிடைக்கும் துணையை பொறுத்தே..

நந்தினிக்கு கிடைக்கப் போகும் துணையான கார்த்திக்கு இது பொருந்துமா?

நான் படிக்க தொடங்கி இருக்கிறேன்.. நீங்களும் இது பற்றி பேச வாங்க.
நானும் படிச்சிட்டு வரேன்
 

Mohanapriya Ayyappan

Active member
அழகான கதை ❤️
வாழ்வில் சரியான வாழ்க்கை துணை கிடைச்சிட்டா எல்லா பிரச்சனையும் ரொம்ப சின்னதா தெரியும்.
கார்த்திக் நந்தினிக்கும் அவ உணர்வுக்கும் கொடுக்கும் மதிப்பு வார்த்தைகள் அற்றவை .
அதே போல் கார்த்திக்கு பிரச்சனை வரப்போ அவன் கூடவே ரொம்ப support பண்ணி எந்த இடத்துலயும் அவனை விட்டுகொடுக்காத நந்தினி அக்மார்க் துணைவி❤️

ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி எந்த காரணத்துக்காக அவ தனியா வாழ்ந்தாலும் அடுத்த கல்யாணத்திற்கு அவளுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒத்துக்கனும் இது தான் நம்ம மக்களோட எதிர்பார்ப்பு . கணவன் இறந்து குழந்தையோட கல்யாணம் லான் அய்யோ பண்ணவே கூடாது அபத்தம். Seriously இது மாதிரி நிறைய பேர் இருக்காங்க.
அந்த விதத்துல அசோக் அவன் அம்மா இரண்டு பேருமே Great ❤️

நந்தினியோட குடும்பமும் பாராட்டத்தக்கது. கல்யாணம் பண்ணிட்ட கடமை முடிஞ்சிட்டு இனி நீ பார்த்துக்கோனு சொல்லாம அவள correct ஆ guide பண்ண குடும்பம்❤️😍

Note: Already padichu mudinchuttu Thirumba padichuttu iruken.
எல்லாரும் படிக்க வேண்டிய மனதிற்கு இதமான திருமணங்களின் நிதர்சனத்தையும் கணவன்-மனைவி புரிதலையும் கூறும் அழகான கதை❤️👏👏
 
Top