கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சிறைப்பறவை...இலக்கியா சுப்ரமணியம்

elakkiya subramaniyan

Well-known member
அருமையான கதை❤.இந்த கதையை வாசித்த பின் நான் எனது தாத்தா பாட்டி உடன் அதிக நேரம் செலவழித்ததில்லை என்பது நெருடலா இருக்கு அக்கா😕நிச்சயமா இனி முடிந்தளவு அவர்களுடைய தனிமையை போக்குவேன்😀
Thank u baby
 

Rhea Moorthy

Moderator
Staff member
யதார்த்தமான உணர்வுகள் பேபி 👌👌👌

ஆண்களுக்கு வீட்டுக்குள்ள கால் நிக்கவே நிக்காது,

எந்த சூழ்நிலையாவது ஒரு நாலு நாள் அவங்க வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்க நேர்ந்தா, அப்பத்தான் பல வருஷமா உள்ள இருங்குற ஜீவனோட கஷ்ட நஷ்டமே புரியுது.

நிறைய ஆண்களுக்கு 2020 சம்மட்டியடி கொடுத்திருக்கு.

- இப்படிக்கு குவாரண்டைனை விரும்புன பெண்களில் ஒருத்தி
 
Top