மறக்காமல் இருந்தது உங்க பெருந்தன்மை SELVI...சித்திக் ரபீக் அந்த கல்யாணம்,ஒளிந்து இருக்கும் மணமகளை கண்டு பிடிப்பது,மணவறையில் தூங்கி விழுவது எல்லாம் மறக்கவே முடியாது!
கதை சங்கமம் 2021
மறக்காமல் இருந்தது உங்க பெருந்தன்மை SELVI...சித்திக் ரபீக் அந்த கல்யாணம்,ஒளிந்து இருக்கும் மணமகளை கண்டு பிடிப்பது,மணவறையில் தூங்கி விழுவது எல்லாம் மறக்கவே முடியாது!
நன்றி வித்யா... கண் முன்னே காட்சி தோன்றினால் தானே அந்த கதா பாத்திரத்துடன் ஒன்ற முடியும்... ஒன்றினால் தானே கதையில் சுவாரசியம் இருக்கும் .. அதனால் தான் முடிந்த வரை அப்படி எழுத முயற்ச்சிப்பது!!!Ella vishayathayum nalla elaborate aa explain panreenga.scene kannu munnadi nadapathu polave irukku