கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அத்தியாயம் 1

Rhea Moorthy

Moderator
Staff member
ஆடுகளம்

உயிர்பலி வாங்கும் ஒரு வீடியோ கேம் விளையாட்டினை தடை செய்யச் சொல்லவதில் துவங்குகிறது கதை.

என்னைத் தடுக்க எவனாலும் முடியாது என்றுணர்த்த விரும்பும் நிறுவனர் ஆதித்யா, அந்த விளையாட்டை லைவ் ஷோவில் விளையாட வைத்துக் காட்டுவதற்கென பத்து பேரை தேர்ந்தெடுக்கிறான்.

பத்தும் பத்து வகையாய் அமைகிறது.. அவர்களுக்கிடையே உருவாகும் போட்டி, பாசம், சூது, காதல், மோதல் பார்த்தால், கதையோடு சேர்த்து உங்களையும் இழுத்துச் செல்லும்.

அத்தகைய ஆடுகளத்தினுள் வரத் தயாரா??


 
Top