மிருணா நேத்திரனை ஒரு அதிசய பொருள் போல ஓரகண்ணால் பார்த்துக்கொண்டே வந்தாள்
அவள் பார்ப்பதை நேத்திரனும் பார்த்தான்....
பேக்டரி வந்ததும் கருணா யூனியன் லீடரை அறிமுகப்படுத்தி வைத்தான்.. இருவரும் சுமுகமாக கைகொடுத்துகொண்டு புன்னகைத்துக்கொண்டனர்... நேத்திரன் கண்களால் அவனை அளவெடுத்தான்.
உடனே நேத்திரன் மனதுக்குள் ஒரு திட்டம் உருவானது.... சீக்கிரமாக அதை செயல்படுத்தவேண்டும் என்று நினைத்துகொண்டு சதாசிவத்திடம் (யூனியன் லீடர் ) பேசிகொண்டிருந்தான்....
இருவரும் பேசிகொண்டதும் நான் பேக்டரியை சுத்தி பார்க்கிறேன் சார் நீங்க போங்க.... எனக்கு இந்த பேக்டரி பத்தி எல்லாம் தெரிஞ்ச ஆள் ஒருத்தவிங்க என்கூட வந்தா நல்லா இருக்கும் என்றான்...
நானே வரேன் சார் என்று கருணா முன் வரவும் இல்லை சார் நான் தொழிலாளர்கள் யாரவது கூட வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கறேன் என்றான்
அப்போ மிரு நீ போ என்றான் கருணா
என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது அப்படிலாம் போகமுடியாது என்றவள் கருணாவிற்கு மட்டும் கேக்கும் என்று நினைத்து மெதுவாக யார் கூப்பிட்டாலும் என்னை போக சொல்லிருவியா என்று கோவமாக கேட்டாள்... ஆனால் அது அனைத்தையும் நேத்திரன் நன்றாக கேட்டுவிட்டான்...
அவங்களுக்கு வரதுக்கு விருப்பம் இல்லைனா விட்டுடுங்க சார்... வேற யாரையாவது அனுப்புங்க என்றான்
இல்லை சார் மிரு வருவா என்றவன் உன்னை கம்பெனியைதான் சுத்தி காட்ட சொன்னேன் மிரு போ என்றான் வேகமாக
அதற்குமேல் ஏதாவது பேசினால் கண்டிப்பாக கருணா பேசமாட்டான் என்று தெரிந்ததும் அமைதியாக நேத்திரன் கூட கம்பெனியை சுத்தி காட்ட கிளம்பினாள்...
நேத்திரன் இருவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு அவளுடன் கிளம்பினான்
இந்த பேக்டரி எப்போ ஸ்டார்ட் பண்ணாங்க மிஸ்
நான் 8த் முடிக்கும் போது ஸ்டார்ட் பண்ணாங்க என்றாள்
நீங்க எப்போ 8த் படிச்சீங்கனு எனக்கு தெரியுமா???மிஸ்... எந்த இயர்னு சொல்லுங்க என்றான்...
அது அது என்றவள் 8வருஷம் இருக்கும் என்றாள்
ஓ அப்பவும் எந்த வருஷம்னு தெரியாது அதானே.... உங்களை இங்க யார் வேலைக்கு எடுத்தது என்று கேட்டான்..
ஏன் கேக்கறீங்க என்றாள் வேகமாக
உங்களை மாதிரி ஆளுங்களை வேலைக்கு எடுத்தா அப்புறம் இந்த கம்பெனியோட நிலைமை வேற எப்படி இருக்கும் என்றான் எகத்தாளமாக..
ஹெலோ என்னை பார்த்தால் எப்படி தெரியுது என்றாள்
பார்க்க கொஞ்சம் பொண்ணு போல தெரியுது என்றான் மீண்டும் அதே எகத்தாளத்தோடு.
அவன் அப்படி சொன்னதும் மிருணாவிற்கு கோவம் சுரென்று வந்தது
அவனை முறைத்தவள் நான் பிபிஏ கோல்ட்மெடல்னு சொல்ல வந்தேன்... என்றவள்.... என்னை பார்த்தாவது கொஞ்சம் பொண்ணு மாதிரி இருக்கு ஆனால் உங்க பார்த்தால் கொஞ்சம் கூட மனுஷனா தெரியல என்றாள்
அதை கேட்டவனின் கண்களில் மின்னல் போல் ஒளி வந்து போனது போல இருந்தது அதுவும் ஒரு நொடிதான். அதற்குக்குள் அவன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்..
அப்போ வேற எப்படி தெரியுது என்றவன்.. அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்தான்...
மெல்லிய உடல்.. சராசரி உயரம் அவன் பக்கதில் நின்றாள் அவன் தோளை தாண்டி இருப்பாள் . கொடி போன்ற இடை என்று சொல்வார்களே அது போல் இருந்தது இடை, முடியோ நீளம் என்றும் சொல்ல முடியாது குட்டை என்றும் சொல்ல முடியாது அப்படி ஒரு அளவில் இருந்தது... அவள் நினைத்தது போல அவன் ஊதினால் பறந்து விடுவாள் என்பது போலதான் இருந்தாள்.. அவள் கண்களில் குறும்புத்தனம் தனக்கான இடம் இதுதான் என்பது போல எப்போதும் இருந்துகொண்டே இருந்தது . அவள் முகம் நேத்திரனுக்கு யாரையோ நினைவு படுத்துவது போல இருந்தது..
அவன் பார்க்கும் பார்வையில் ஏனோ தானோ என்று போட்டிருந்த சுடிதார் ஷாலை சரி செய்தாள் மிரு
அவள் அப்படி செய்ததை பார்த்தவன் முகத்தை வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்..
கம்பெனி பத்தி சொல்லுங்க மிஸ் என்றான்
எனக்கு பேர் வெச்சிருக்காங்க... பேர் மிருணா . அதனால பேர் சொல்லியே கூப்பிடலாம் இந்த மிஸ் எல்லாம் வேண்டாம் என்றாள்
ஓ என்றவன் உங்க பேர் மாதிரி இருக்கறவிங்களதான் உங்களுக்கு பிடிக்குமோ என்றான்
அவன் என்ன கேக்கிறான் என்று புரியாமல் வீம்புக்காக ஆமா அப்படிதான் என்றாள்
இப்போது இவள் சொன்ன இந்த வார்த்தையால் பின்னால் எவ்வளவு பிரச்சனை வரும் என்று அவளுக்கு தெரிந்திந்திருந்தால் சொல்லிருக்கமாட்டாளோ....
சரிங்க மிஸ் மிருணா கம்பெனி பத்தி சொல்லுங்க என்றான்
அப்பவும் அந்த மிஸ்ஸை விட மாட்டீங்க அப்படிதானே என்றவள்... எனக்கு இதை பத்திலாம் ஒன்னும் தெரியாது, நான் இங்க வந்ததே அந்த கிழவி சதி செஞ்சதாலதான் அப்படி இருக்கறப்ப நான் எதுக்கு வேலையை கத்து வெச்சிருக்க போறேன், எனக்கு இஷ்டப்பட்ட வேலைனா நான் ஆசையா கத்துப்பேன் இல்லனா இப்படிதான் என்றாள்
என்னது கிழவியா... உன்னோட சொந்த கதை, சோக கதைய கேக்கல நான் இந்த கம்பெனி கதையை கேட்டேன் என்றவன் இது கூட தெரியாத உன்ன எப்படி வேலைக்கு எடுத்துகிட்டாங்க என்றான்
அவன் சட்டென்று ஒருமை அழைக்கவும்... தனக்கு ஒன்னும் தெரியவில்லை என்பதால் இவளுக்கு ஒண்ணுமே தெரியலை இதுல இவளுக்கு மரியாதை ஒரு கேடானு நினைச்சி இப்படி பேசறானோ... இவனை, என்று உள்ளுக்குள் பொங்க ஆரம்பித்தவள் பொங்கியதை அப்படியே அடக்கி கொண்டு முதல் வேலையா இந்த கம்பெனி பத்தி ஆல் இன் ஆல் தெரிஞ்சி வைச்சிக்கணும் என்று நினைத்தாள்.
அவன் முன்னே நடந்து போக இவள் பின்னால் வரவில்லை என்றதும்... கொஞ்ச தூரம் போனவன் நின்னு திரும்பி பார்த்தான்...
என்ன மிருணா எனக்கு கம்பெனியை சுத்தி காட்டலாம்னு எண்ணம் இருக்கா இல்லையா என்றான்
அதன்பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக அவனுடன் நடந்தாள் மிரு
அவள் அமைதியாக இருந்தாலும் இவன் விடுவது போல் தெரியவில்லை. அது எப்படி இது எப்படி என்று கேள்வி கேட்டே அவளை ஒரு வழி ஆக்கிக்கொண்டிருந்தான்.
ஏன்டா இவனோட வந்தோம் என்று தலையில் கை வைக்கும் நிலைக்கு வந்துவிட்டாள் மிருணா
பொறுத்து பொறுத்து பார்த்தவள் கடைசியில் பொங்கிவிட்டாள். இங்க பாருங்க நேத்திரன் இன்னிக்கு தானே வந்துருக்கீங்க. அதுக்குள்ள கம்பெனியை பத்தி எல்லா விசியத்தையும் தெரிஞ்சி வெச்சிக்கணும்னு நினைக்காதீங்க அப்புறம் அதுக்கு ஆப் வெச்சிருவார் சதாசிவம் அண்ணா.. சரியா வாங்க ஆபீஸ் போலாம்.
அப்புறம் இன்னொரு விசியம் எனக்கு இந்த கம்பெனியை பத்தி தெரிஞ்சிக்க விருப்பம் இல்லாமதான் நான் எதுவும் தெரிஞ்சிக்கல அதுக்கு நான் ஒன்னும் தத்தி இல்லை... இப்படி வா, போ னு மரியாதை இல்லாம பேசாதீங்க என்றவள் அவனுக்கு முன் ஆபீஸிற்கு சென்றுவிட்டாள்
வேகமாக உள்ளே நுழைந்தவளிடம் ஏய் என்னடி நீ மட்டும் வர அவர் எங்க என்றான் கருணா
டேய் கருவாயா எனக்கு முதல் வேலையா இந்த கம்பெனி பத்தி எல்லா விசியத்தையும் சொல்லிகுடு என்றாள்
என்ன திடீர்னு ஞான உதயம் வந்துருக்கு என்றான்
அதுலாம் உனக்கு எதுக்கு இப்போ சொல்லி தரமுடியுமா முடியாத அத சொல்லு
சொல்லித்தரேன் அதை விட எனக்கு வேற என்ன வேலை என்று அவன் சொல்லும் போது சரியாக நேத்திரன் உள்ளே வந்தான் என்ன சார் சொல்லி தர போறீங்க என்று கேட்டவாறு
அது கம்பெனி பத்தி சார் என்றான் கருணாவும் தயங்கியபடி
இவங்க இங்க வேலைக்கு வந்து எவ்வளவு நாள் ஆகுது..
6மாசம் என்றவனின் குரலில் சுத்தமாக சத்தம் இல்லை
இன்னிக்கு வந்த நான் கத்துக்கணும், தெரிஞ்சிக்கணும்னு நினைச்சா தப்பு இல்லை, ஆன வந்து 6மாசம் ஆக போற இவங்க இப்போதான் தெரிஞ்சிக்க போறாங்கன்னா அது தப்பு இல்லையா? சார். என்றவன் இப்படி பட்டவிங்க கம்பெனியில இருந்தா அப்புறம் என்னை மாதிரி ஒருத்தன் வந்து தான் எல்லாம் சரி செய்யற மாதிரி இருக்கும் என்றான் நேத்திரன்.
அவன் சொல்ல சொல்ல மிருணாவிற்கு கோவம் வரவும் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள்..
அவள் போனதும் நேத்திரன். கருணாவுடன் நிறைய விசயங்களை பேசினான்... அவன் சொன்ன ஐடியாக்கள் எல்லாம் பக்காவாக இருந்தது.
அரைமணி நேரம் இருக்கும், போன மிருணா மீண்டும் வேகமாக ரூமிற்கு வந்தாள்...அப்போதும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க.. இவள் எப்போதும் போல கதவை தட்டாமலே உள்ளே நுழைந்தாள்.
ஏய் உனக்கு கொஞ்சம்கூட மேனர்ஸ் இல்லையா?? இப்படியா கதவை தட்டாம உள்ள வருவ..என்றான் இதை சொன்னது கருணா இல்லை நேத்திரன்
அவன் சொல்லவும் கருணா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் போதே மிருணாவிற்கு எதுவோ போல் இருக்க... நான் எப்போமே இப்படி தான் இவன் ரூம்க்கு வருவேன், என்றவள் நேராக கருணாவின் சட்டை பாக்கெட்டில் கை விட்டு பணம் எடுத்தாள்..
கருணா நேத்திரனை பார்த்துவிட்டு மீண்டும் மிருணாவிடம் எதுக்கு இப்போ உனக்கு பணம் மிரு என்றான்
தேவைப்படுது என்றவள் ..நேத்திரனை பார்த்து நான் ஒன்னும் வெளி ஆள் இல்லை மிஸ்டர் நேத்திரன்.. நீங்க பேசற பரம ரகசியத்தை கேட்டுட்டு போய் வெளிய சொல்ல என்றாள்
இந்த விசியதுல நான் வெளி ஆளுங்களை கூட நம்பிடுவேன் மிஸ் மிருணாளினி . உங்களை போல கூட இருந்தே குழிப்பறிக்கிற துரோகிங்களை தான் நம்பறது இல்லை.. என்றான் நாக்கில் வீசத்தை தடவிதை போல்..
யாரை துரோகினு சொல்றிங்க மைண்ட் யுவர் வோர்ட்ஸ் மிஸ்டர் நேத்திரன் என்றவள் கோவத்தில் அங்கிருக்கும் சேரை எட்டி உதைத்தாள்
இங்க பாருங்க சார் உங்களுக்கு தெரிஞ்சவீங்கனா அதை கம்பெனிக்கு வெளிய வெச்சுக்கோங்க.. கம்பெனிக்கு உள்ள வந்துட்டா நீங்க md அவங்க எம்பிளாய் அவ்வளவு தான்.. இப்படி தான் இருக்கனும் ஒரு கம்பெனியை ரன் பண்றவன் இப்படிதான் இருப்பான், இப்படி லூசு மாதிரி வேலை செய்ய இஷ்டமே இல்லாத பொண்ணை வேலைக்கு கொண்டு வந்து வெச்சி அவ வேலை செய்யாம இருக்கறதை பார்த்துட்டு இருக்க மாட்டான்... நான் இங்க இருக்கற பிரச்சனையை தீர்க்கதான் வந்துருக்கேன் அதுக்காக தான் நீங்க வர சொல்லிருக்கீங்க. அதனால நான் எல்லாதையும் சரி பண்ணனும்னா நான் சொல்ற மாதிரி தான் எல்லோரும் நடந்துக்கணும் அப்போதான் என்னால பிரச்சனையை சரி செய்யமுடியும் என்றான் நேத்திரன்
ஐயோ சார் நீங்க எப்படி சொன்னாலும் நான் கேக்கறேன்... இப்போதைக்கு பிரச்சனை சரியாகணும் எனக்கு... என்றவன் மிருணாவை பார்த்து இனி நீ இங்க வேலைக்கு வர வேண்டாம் மிரு என்றான்
கருணா இப்படி சொல்லுவான் என்று மிருணா கொஞ்சம்கூட நினைத்து பார்க்கவே இல்லை...