இல்லை sis இது ஒரு தரமா குடும்பக்கதை.. பாசம், அன்பு, வறுமை, ஏக்கம், காதல் .. இதை எல்லாம் கொண்ட ஒரு குடும்பக் கதை எனக்கு ஆன்ட்டிஹிரோ கதை எல்லாம் எழுதவராது... என்னுடைய ஹீரோ என் இனமடா நீ😁😁😌😌