கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் அறிவிப்பு

Rithi

Moderator
Staff member
Hai டியர் நட்பூஸ்....

வணக்கம்! வணக்கம்!

இது புது நாவலுக்கான அறிவிப்பு..

அது என்ன ஆசை நொடிகள்?

ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த நொடிகள்... ஆசை ஆசையாய் இனி சேர்க்கும் நொடிகள்...

வித்யாசம் புரிகிறதா?

அதே தான் மக்களே! புரிதல் இல்லாத காதல், புரிதலில் ஆரம்பிக்கும் காதல்..

ஆம்! காதல் மட்டுமே!

பார்க்கலாமா? ரெடியா?

சீக்கிரமே முதல் அத்தியாயத்தோடு வர்றேன்...

Comin sooooonn..

🙏🙏🙏🙏
 
Top