கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இளமையில் தனிமை... ரியா மூர்த்தி

Rosie kajan

Moderator
Staff member
ஹாய் ரியா ,

குட்டிக்கதையில் நச்சென்று சொல்லவந்ததைச் சொல்லியுள்ளீர்்கள், தெளிவாகவே. பால்யத்தில் தனிமை கொடுமை. நல்லதொரு படிப்பினை தரும் கதை.
வாசிக்கத் தூண்டும் வகையில், போகிற போக்கில் வர்ணனைகள் , எனக்கு மிகவும் பிடித்திருக்கு.

மனமார்ந்த வாழ்த்துகள்!
 
Top