கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிரின் வ ( ழி) லி முன்னோட்டம்....

Akila vaikundam

Moderator
Staff member
ஹாய் நண்பர்களே நான் உங்கள் அகிலா வைகுண்டம்
என்னுடைய புதிய தொடர் உயிரின் வ (ழி) லி கூட்டு குடும்பத்தின் வாழ்க்கையப் பற்றியது...

இது முறைதவறிய உறவைப் பற்றியதோ தவறான புரிதல்களோ இல்லாத கதைகளம் வாசிக்கும் பொழுது சில குழப்பங்கள் தோன்றலாம்...

கதையுடன் பயணித்து எனக்கு ஆதரவைத் தாருங்கள்...தளத்தில் எழுத அனுமதி கேட்டவுடன் அமைத்துக்கொடுத்த லதாக்கா உஷாக்காவுக்கும் நன்றிகள் பல

விரைவில் சங்கமம் தளத்தில் உயிரின் வ(ழி)லியின் மூலம் சந்திக்கலாம்

நன்றி🙏🙏🙏🙏🙏
 
Top