கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உளி தாங்கும் கற்கள்...கருத்துத் திரி

siteadmin

Administrator
Staff member
'உளி தாங்கும் கற்கள்' கதை சம்பந்தமாக உங்கள் மனதில் தோன்றுபவற்றை என்னிடம் தயங்காமல் பகிர்ந்து கொள்ளலாம். அதற்காகவே இத் திரி.

Last edited by a moderator:

lathasridharss

Moderator
Staff member
வாழ்த்துகள் ரோசி. ரோசி சிஸ்டரின் கதை என்றுமே அருமையாகத்தான் இருக்கும்.. அவர்களின் வளமான எழுத்துநடை அப்படிப்பட்ட து. இக்கதையும் ஆரம்பவே படிக்கத் தூண்டுகிறது.. செவ்வந்தி என்ன சொல்ல வருகிறாள் என்று பார்ப்போம்... அவள் அண்ணன் என்ன ஆனான் என்று புரியவில்லை... போகபோகப் பார்ப்போம். வெயிடிங்க் ஃபார் தெ நெக்ஸ் எபி ரோசி.
 
Rosie kajan

சந்தோசமும் நன்றியும் கா .
 
Top