கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எக்ஸ்பிரஸ் நாவல் போட்டி - அறிவிப்பு 3

siteadmin

Administrator
Staff member
வணக்கம் தோழமைகளே!!

முதலில் எக்ஸ்பிரஸ் நாவல் போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

இன்றுடன் போட்டியில் பதிவு செய்வதற்கானக் காலம் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பம் பெற்று கொண்டவர்கள் விரைவில் அதை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எக்ஸ்பிரஸ் நாவல் போட்டியின் எழுத்தாளர்களின் பெயர்கள் மற்றும் கதையின் பெயர் விவரங்கள் வரும் புது ஆண்டில் (ஜனவரி 1-2021) அறிவிக்கப்படும்.

நன்றி.
 
Top