வணக்கம் எழுத்தாளத் தோழமைகளே!
எக்ஸ்பிரஸ் நாவல் போட்டி பற்றி ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்திருக்கும். போட்டிக்கான ரிஜிட்ரேஷன் தேதியை இந்த மாதம் இருபதாம் தேதி 20/12/2020 வரை நீட்டித்து இருக்கிறோம். விண்ணப்பப் படிவங்களை கூடுமானவரையில் சீக்கிரம் திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுவரை பதிவு செய்யாதவர்கள் பெயர் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்களின் பெயரையும் அவர்களின் கதையின் பெயரையும் நாங்களே தளத்தில் இருபத்தி ஒன்றாம் தேதி அன்று அறிவிப்போம். அதுவரை எழுத்தாளர்கள் தயவு செய்து காத்திருக்கவும். நன்றி வணக்கம்.