கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் அத்தியாயம் 7

Bhairavi

Member
வெண்பா செம்ம 👌🏻😍... விக்கி இப்போ பயந்து என்ன use 🙄🙄... நிலா சீக்கிரமா ஏதாவது செய் மா 😳😳😳
Thank you❤❤❤❤❤
5 types of antiheroes? Hmmm… interesting 🤔
பிரசன்னா சரியா கேட்டடா. உன் நண்பனும் ஹீரோ ஆக மாட்டான். உன்னையும் ஆக விடாம டேமேஜ் பண்ணுறான்.
தெய்வமே பிரபா என்னவாகப் போகிறாள்? மாறன் 😡😡😡😭
விக்கி - மென்னி்லா யாரு இப்ப களமிறங்கி பிரபாவ safe பண்ண போறாங்க?
இந்த வெண்பா எதுக்கு வந்திருக்காள்? 🤔🤔
Good going 👍🏼
Thank you❤❤❤❤
 
Top