கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் Teaser 1

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

Teaser 1

ஹலோ ஃப்ரெண்ட்ஸ், ஒரு புதுக்கதையோட அறிவிப்போட நாங்க வந்திருக்கோம்.

வழக்கம் போல ஆதரவைத் தருவீங்கன்னு நெனைச்சு எழுத ஆரம்பிக்கிறோம்.

நீங்க யாரு, என்ன
கதைன்னு கேக்கறீங்களா?

நாங்க அஞ்சு பேர்
ரொம்ப மோசமானவங்க
கொஞ்சம் பாசமானவங்க

ஆன்ட்டி ஹீரோ பத்தி பேச்சு வரும் போது நாமே எழுதினா என்னன்னு தோணுச்சு!

இதோ வந்துட்டோம்!!

நாங்க யார் யார்..

கடைசில சொல்றோம்.. அதுவரை கெஸ் பண்ணுங்க.. கதை எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க!!


எதிர்மறை வினையெச்சம்


By

பைரவி!!!
 
Top