கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எந்தையும் தாயும் 15

Dharani

Active member
உங்க ரெண்டு பேரோட குடும்பமும் வேண்டாம் என்னோட குடும்பம் மட்டும் எனக்கு காட்டுங்கnu சொல்லுறான்...

En செண்பா உனக்கு மாளவிகா மட்டும் தான் நினைவில் இருக்கா கபிலன் இல்லையா ... சராநாதன் பிள்ளையை மறக்காமல் பார்க்க போவது தெரியும் அப்போ கூட எதனால் நீ விழாக்கு கூட்டிட்டு வர சொல்லவே இல்ல... நீலவேனி உங்க பேரன் மேல் உங்களுக்கு பிரியம் இல்லையா
 
Top