அன்பு தோழிகளுக்கு என்னோட புதிய தொடரின் அறிமுக டீசர் இது.
வாழ்வில் மிகப் பெரிய சவால் வாழ்வது தான். இடர்கள்....சதிகள்....என்று வரும் நிகழ்வுகளுக்கு தீர்வு காண்பதை நோக்கியே பயணப்படவேண்டும். அப்படிப்பட்ட பயணத்தில், வாழ்கை என்னும் ரயிலேறி இருக்கிறாள் அமுதா.
டிக்கெட் வாங்கியிருக்கிறாள் முதல் வகுப்புக்கு , ஆனால் அவளை வித்தவுட் என்று சொல்லி இறக்கி விடப் பார்க்கிறது சமுதாயம் என்னும் டிக்கெட் கலெக்டர்.
அமுதா தான் பிரயாணம் செய்ய தகுதி உடையவள் என்று நிரூபிக்க போராடுகிறாள்.
அழகான அறிவான கணவன், அன்பான மாமியார் மாமனார்.
எல்லாம் நன்றாக அமைந்துவிட்டது என்று அவள் நினைக்கும்போது ...இல்லை இல்லை என்று கரிய நிழல்கள் வந்து அவளை விழுங்கப் பார்க்கிறது. விட்டுக் கொடுக்கிறாள். ஆனாலும் அவளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. பொறுமை பிளஸ் இனிமை ப்ளஸ் அனுசரிப்பு என்ற பார்முலா வொர்க் அவுட் ஆகவில்லை...ஸோ அமுதா தன்னைத் தானே கேடுகிறாள். உனக்கு என்ன வேணும்? சமுதாயத்தின் அங்கீகாரமா? இல்ல உன் மனம் சொல்லும் வழிகாட்டலா?
அமுதாவின் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதையே "என்னைத் தேடும் நான் "
விரைவில்...அன்பு தோழிகளே இந்த நாவலுக்கு உங்கள் வாசிப்பும் உங்கள் மேலானா கருத்துக்களும் கிடைக்கணும் என்று ஆசைப்படுகிறேன். நன்றி. வணக்கம்
அன்புடன்
சங்கரி அப்பன்