வணக்கம் அன்பு நண்பர்களே !
இதுவரை கதை ஏதும் எழுதி பழக்கம் இல்லாத எனக்கு என் முதல் கதையாகிய "குழலின் ஓசை "க்கு உங்கள் அனைவரின் ஆதரவும் என்னை மேலும் கதை எழுத ஊக்குவித்தது. அதனால் அடுத்து ஒரு தொடர் கதை எழுத உள்ளேன்.
நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை, இந்த வாழ்க்கையின் பயணத்தில் பல பேரை நாம் சந்திக்கிறோம். சிலர் நம்மோடு பல நாள் பயணிக்கிறார்கள், மற்றும் சிலர் பாதியிலேயே பிரிந்து விடுகிறார்கள்.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைவரின் சந்திப்பும் ஏதோ காரணித்திற்காகவே நிகழ்கின்றன!...
உள்ளத்துக்கும் உரிமைக்கும் இடையே நடக்கும் உணர்ச்சி போராட்டமே நம் கதை
" என்னை தீண்டும் நிழலே "...
கதையின் தலைப்பு எப்படி இருக்கு நண்பர்களே.!. இந்த கதைக்கும் உங்கள் அனைவரின் ஆதரவையும் தாருங்கள்.