கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2021 - அறிவிப்பு - எழுத்தாளர்களுக்கு- போட்டி முடிவு தின நீட்டிப்பு

siteadmin

Administrator
Staff member
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழமைகளே!!

இந்த இனிய நன்நாளில் சங்கமம் கதை போட்டி 2021 எழுத்தாளர்களுக்கான ஒரு முக்கிய சந்தோஷமான அறிவிப்புடன் வந்திருக்கிறோம்.

எழுத்தாளத் தோழமைகளே!!

குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் அனேக எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை முடித்து இருக்கிறார்கள்.. அது எங்களுக்கும் மகிழ்ச்சியே!! அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்..

எனினும், சில எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை சில தவிர்க்க முடியாத காரணங்களினால் முடிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.. அவர்களுக்கான முக்கிய அறிவிப்பு இது..

1. கதை சங்கமம் போட்டி 2021 எழுத்தாளர்கள் தங்கள் பதிவுகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜனவரி 4.. ஜனவரி 5 தாம் தேதி இறுதிப் பதிவுகள் பதிவிடப்படும்.. எனினும்,..

2. ஏற்கனவே கதையைத் தொடங்கி, பாதியில் முடிக்க முடியாத எழுத்தாளர்கள், அவர்கள் விருப்பப்பட்டால் தங்கள் படைப்பினை மொத்தமாக எழுதி அனுப்பிவிடலாம். முடிவுற்ற காலகட்டத்துக்குப் பின் அனுப்ப ப்படும் இப்பதிவுகள் தனித்திரியில் பதிவிடப்படும். ஆனால் அக்கதைகள் போட்டிக்கு கட்டாயமாக செல்லாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

3. இந்த சிறப்பு சலுகை நம் வாசக வட்டத்திற்காக எடுக்கப்பட்ட ஒன்று. பல வாசகர்கள் சில பதிவுகளை மட்டும் இட்டு, தவிர்க்க முடியாத காரணங்களால் எழுத முடியாத நிலையில் இருக்கும் எழுத்தாளர்களை, எழுத அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கோரிக்கைக்காகவாவது, இந்த சலுகையைப் பயன்படுத்தி சம்மந்தப்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் கதையை நிறைவு செய்யலாம். இதற்கு மேல் அவர்கள் விருப்பம்.. அதற்கானக் காலகட்டம் ஜனவரி 15 வரை மட்டும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மேல் எதுவும் பதிவிட முடியாது என்பதை கருத்தில் கொள்ளவும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.. இப்பதிவின் தொடக்கத்தில் ஒரு இனிப்பான செய்தியைச் சொல்லப் போவதாகச் சொன்னேன் இல்லையா!!..

இதோ..

இச்சங்கமம் கதை போட்டியில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் முதலில் நன்றியை இங்கே சங்கமம் குழுமம் தெரிவித்துக் கொள்கிறது. அத்தோடு இப்போட்டியில் கலந்து கொண்டு கதையை முடித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்றவர்களின் படைப்புப் புத்தகம் ஏதேனும் ஒன்றை பரிசாக அளிக்க எண்ணி இருக்கிறோம்.

என்ன கதை சங்கமம் போட்டி எழுத்தாளர்களே!! அனைவருக்கும் மகிழ்ச்சிதானே!!

வாருங்கள் விரைந்து உங்கள் கதையை முடியுங்கள்.. உங்கள் பரிசு புத்தகப் பிரதியை எடுத்துச் செல்லுங்கள்..

வாசகர்களே!! நீங்கள் இல்லை என்றால், இங்கே எழுத்தாளர்களுக்கு பணி இல்லை.. நீங்களும் சுடச்சுடப் போடப்படும் கதைகளை முடித்து உங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு உங்களுக்கு குறிப்பிட்டிருக்கும் பரிசுகளை வெல்லுங்கள்.

இந்த இனிய நன்நாளில் சங்கமம் கதை போட்டி எழுத்தாளர்களுக்கான ஒரு முக்கிய சந்தோஷமான அறிவிப்புடன் வந்திருக்கிறோம்.

1. கதை சங்கமம் போட்டி எழுத்தாளர்கள் தங்கள் பதிவுகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜனவரி 4.. ஜனவரி 5 தாம் தேதி இறுதிப் பதிவுகள் பதிவிடப்படும்.. எனினும்,..

2. ஏற்கனவே கதையைத் தொடங்கி, பாதியில் முடிக்க முடியாத எழுத்தாளர்கள், அவர்கள் விருப்பப்பட்டால் தங்கள் படைப்பினை மொத்தமாக எழுதி அனுப்பிவிடலாம். முடிவுற்ற காலகட்டத்துக்குப் பின் அனுப்ப ப்படும் இப்பதிவுகள் தனித்திரியில் பதிவிடப்படும்.

Last edited by a moderator:

😍😍😍😍super mam
 
Abirami

Well-known member
15 varaikum time iruka🙄🙄🙄🙄🙄really illa 5 varaikum ah🙄🙄🙄
ஜனவரி 5 வரைக்கும் போடும் கதைகள் போட்டிக்கு இருக்கு... அதற்குள் முடிக்க முடியாத கதைகளை 15 ஆம் தேதி வரை போடலாம் ஆனால் அந்த கதைகள் போட்டியில் இல்லைனு சொல்லுறாங்க... 4 ஆம் தேதி வரை வரும் போட்டி கதைகளுக்கு தான் பரிசு... 4 ஆம் தேதிக்குள் கடைசி அத்தியாயம் போட வேண்டும் போலும்😊😊
 
Top