கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2021 - அறிவிப்பு - மூன்றாம் பரிசு திருத்தம்

siteadmin

Administrator
Staff member
பரிசுப்பட்டியலில் ஒரு சிறு திருத்தம்.

மூன்றாம் பரிசு இருவருக்கு அளித்திருந்தோம்.. அதில் ஒரு சிறு திருத்தம். இரண்டு மூன்றாம் பரிசுகள் என்பதை மாற்றி தற்பொழுது ஒரே மூன்றாம் பரிசு என்று அறிவிக்கிறோம்.

திருமதி. பர்வீன் பானு, அவர் வென்ற மூன்றாம் பரிசை வேண்டாம் என்று மறுத்த காரணத்தால் அந்தப் பரிசை ரத்து செய்து இப்போது ஒரே மூன்றாம் பரிசாக செல்வி. மின்மினிக்கு அளிக்கிறோம். மேலும் திருமதி பர்வீன் பானுவின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் பெயர் மற்றும் கதை தளத்திலிருந்தும் இந்த பட்டியலிலிருந்தும் நீக்கப்படுகிறது.

நன்றி
 
Top