கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2021 - எழுத்தாளர்களுக்கான அறிவிப்பு

siteadmin

Administrator
Staff member
வணக்கம் நண்பர்களே!

கதை சங்கமம் 2021 எழுத்தாளர்களின் கவனத்திற்கு...

நாம் ஏற்கனவே போட்டி விதிமுறைகளில் போட்டியின் கால அளவைக் குறிப்பிட்டு இருந்தோம். போட்டி தொடங்கும் நாள் 16 செப்டம்பர் என்றும் முடியும் நாள் 31 டிசம்பர் என்றும் குறிப்பிட்டு இருந்தோம்.

இந்த கால வரைமுறை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. மேலும் ஒரு நாளில் கதையின் ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே பதிவிடப்படும்.

எனவே இன்னும் கதையை எழுதி முடிக்காத எழுத்தாளர்கள் விரைவில் தங்கள் கதையை முடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அத்தோடு, எழுத்தாளர்கள், தங்கள் கதையை முடித்த கையோடு, தங்களின் கதையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும், கதைக்கான முகப்பு படமும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விரைவில் போட்டிக்கதையை வெற்றிகரமாக எழுதி முடிக்க வாழ்த்துகள் தோழமைகளே.
 
Top