கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2021 - துவக்கம்

siteadmin

Administrator
Staff member

கதை சங்கமம் 2021

இன்று முதல் (16.9.2020) கதைசங்கமம் 2020 பதிவுகள் நம் சங்கமம் நாவல்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்..

பங்குபெறும் எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் சங்கமம் குழுமத்தின் வாழ்த்துகள்.

எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

** எழுத்தாளத் தோழமைகள் தங்கள் கதையை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எண்ணுடன், கதையின் பெயரையும், அத்தியாயங்களின் வரிசையையும், முறைப்படி அவர்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள மெயில் ஐடியில் மட்டும் தயவுசெய்து அனுப்ப வேண்டுகிறோம்.

** வாசகர்களே, வாருங்கள் நீங்களும் கதைசங்கமத்தில் பங்குகொண்டு, கதைகளைப் படித்து மகிழ்ந்து, அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவித்து ஆதரியுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.

வாருங்கள்!! எங்களுடன் இணைந்து பயணித்து சங்கமம் நாவல்ஸ் தளம் வெற்றிநடை போட, உங்கள் ஆதரவை அளியுங்கள்.

வாழ்த்துக்கள்
 
SHALI

Active member

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐🌷🌷
 
Top