வணக்கம் வாசகப் பெருமக்களே!
கதைச் சங்கமம் 2021 போட்டிக்காக தனியே முகநூல் குழுமம் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வார காலம் முடிகிறது.
வாரத்திற்கு ஒரு வாசகருக்கு அவர்கள் தரும் ஊக்கத்திற்காகப் புத்தகம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல் வார இறுதியில் உங்கள் எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி தர வந்துள்ளோம். இந்த வாரத்திற்கான பரிசு ஒருவருக்கல்ல, இரண்டு பேருக்கல்ல மொத்தம் பத்து பேருக்கு தர இருக்கிறோம்.
வாசகர்கள் முகநூல் குழுமத்தில் போடும் மீம்ஸ், கருத்து மற்றும் சங்கமம் தளத்தில் இடும் கருத்துக்கள் என அனைத்தையும் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.
உங்களின் பொன்னான நேரத்தை எங்கள் எழுத்தாளர்களின் கதையைப் படித்து ஊக்குவிக்க செலவு செய்யும் அனைவருக்கும் நன்றிகள்.
பரிசு பெற்றோருக்கான விவரங்கள் இதோ....
1. Jenitha ( jeya poomathi)
2. Thara Sri (ketha)
3. Reshma resh
4. Gowsalya muthuvel
5. Minha Riswan
6. Nancy Mary
7. Ammu
8. Crazy Minnal
9. Kiruthipriya
10. Devi Prakash
பரிசு பெற்றவர்கள் தங்களின் முகவரியை sripathippakam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டி நடைபெறவிருக்கிறது.
இன்றிலிருந்து (21.10.2020) இரண்டாம் வாரப் போட்டி ஆரம்பம் ஆகிறது. இந்த வாரத்திற்கான விதிமுறைகள் யாதெனில் 'இன்றைய பதிவுகள்' என்ற தலைப்பில் வரும் கதைகளை சுடச்சுடப் படித்து பதிவு போடும் வாசகர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
தங்களின் ஊக்கமே எங்கள் ஏற்றம். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். கதைகளைப் படிங்க மீம்ஸ் போட்டு, கருத்து எழுதி, பரிசு வாங்கி கலக்குங்க மனமார்ந்த நன்றிகள்.

Last edited: