கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவாகி போனவள்...

#கனவாகிபோனவளே...

கனவாகிய என் வாழ்வில்
கனவாக வந்தவளே...
கனவோடு பயணித்து
கனவாகி போனதேனோ???
கனவுகளும் கருகிவிட
கனவான வாழ்க்கையிலே
கனவான உறக்கத்தின்
கனவிலும் கூட
கனவோடு வந்துவிட்டு
கனவாக செல்கிறாயே
கனவாகிபோனவளே...

-சேதுபதி விசுவநாதன்
 
Top