கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவு மலர்கள் --4

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்—4 கனவு மலர்கள்

எட்டு மணி பரபரப்பில் இருந்தது விமலா இல்லம். அந்தப் பெயரை அந்த வீட்டுக்கு வைத்ததே மாலா தான்.

“இந்த வீட்டில் ஒரு துரும்பு அசைய வேண்டும் என்றாலும் கூட அது விமலா அண்ணி சொன்னால் தான் நகரும் . அதான் அந்தப் பெயர் வச்சேன்..” என்றாள்.

அன்று தண்ணீர் வரும் நாள். குடமும் கையுமாக மாலா தயாரானாள். அண்டாவை ரெப்ப வேண்டும் அது தான் அவள் வேலை. அவசரமாக டிபன் தாயாரித்துக் கொண்டிருந்தாள் கல்யாணி. மகாராணி விமலா குளித்து சாப்பிட வரும் நேரம் டிபன் தயாராக இல்லை என்றால் அவள் கத்துவாள்.

“நான் உழைத்துக் கொட்ட வேண்டும். நீங்க எனக்கு டிபன் கூட நேரா நேரத்துக்கு தயார் பண்ண மாட்டீங்க. நான் அலுவலகம் போவதா வேண்டாமா? அடுத்த வேளை பூவா வேணுமா வேண்டாமா?”

ஆரம்பமாகிவிட்டது இந்த மகாராணியின் ஆட்சி. இவள் தன் கனவனை விட அதிகம் சம்பாதிக்கிறாள். அதனால் அவள் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது. நாயகம் வாங்கும் சம்பளம் எங்கு போகிறது....எப்படி செலவாகிறது என்கிற மர்மம் யாருக்கும் தெரியாது . கேள்வி கேக்க யாருக்கும் தைரியம் இருந்ததில்லை

அப்பா வேல்முருகன் திண்ணை வாசி. நொறுக்குத் தீனி...சித்தித் தாள் இருந்தால் போதும், நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்.

வேலைக்கு வியாரேஸ் கொடுத்துவிட்டு அலுவலக பணியை முடித்துக் கொண்டார். அது போல் வீட்டு பணியையும் முடித்துக் கொண்டார்.

. அவரைத் தேடி வரும் கருணாகரன் , நாராயணன் சம்பத் போன்ற நண்பர்கள் எல்லோரும் அவருடன் திண்ணையில் அமர்ந்தபடி அரசியல் பேசிவிட்டு அப்படியே போய்விடுவர்.

திண்ணையில் இருந்தபடி...கல்யாணி காப்பி என்பார்.

“கல்யாணி வெண்ணி ரெடியா?” என்பார்.

“கல்யாணி என் ஷேவிங் செட் கொண்டா.” என்பார்.

இப்படிதான் அவர் உரையாடல் இருக்கும்.

கல்யாணியும் அவரிடம் பேசும் வர்தைகல்லை எண்ணி விடலாம்.

“சாப்பிட வரேளா...”

“தண்ணி வேணுமா?”

“உங்க போர்வையை துவைக்க போடவா?”

இப்படிதான் அவர்களுக்குள் உள்ள தொடர்பு இருந்தது.

அவர் உலகமே நண்பர்களுடன் அரட்டை அடிப்பது தான்.

மாலா மட்டுமே அவருடன் பேசுவாள்.

“அப்பா...அம்மாவுக்கு உடம்பு சரியில்லை....”

“ஒ...அப்படியா?” அவ்வளவு தான். விசாரித்து விட்டாராம்.

கஸ்தூரிக்கு அப்பா என்ற சமபந்தமே கிடையாது என்றே முடிவுக்கு வந்திருந்தாள். நான்கு வருஷம் முந்தி அவளுக்கு வரன் பார்த்தபோது அவர் வீட்டுக்கு யாரோ தனக்கு சம்பந்தம் இல்லாதவர் வந்திருப்பது போல் வேடிக்கை பார்த்தார்.

.”என்னங்க ஒரு எட்டு போய் முக்கு கடையில் எண்ணை வாங்கி வரேளா?? வடை போடணும ்.” என்று ஓடி வந்தாள் . அவளைஏற இறங்க பார்த்தவர் சாவகாசமாக சொன்னார்.

“நீயே போய் வாங்கி வாயேன். உடம்பாவது குறையும்"..

இது கேட்டு மித்ராவுக்கு கோபம் வந்தது. அப்பா முன் வந்து நின்றாள். .கேட்டாள்.

“பெத்த பொண்ணை பெண் பார்க்க முதல் முதல் வராங்க....இடிச்சப் புளி மாதிரி இருந்தா என்ன அர்த்தம்? அப்பா....நீங்க சன்யாசம் வாங்கலை...காவி உடுத்தலை...ஆனா முனிவர் மாதிரி.....தண்ணியிலே விழுந்த எண்ணை மாதிரி ஒட்டாம இருக்கீங்க. இதுக்கு பேசாம கமண்டலம் ஏந்தி காசிக்கு போய் தவம் இருக்கலாம்.” கண்கள் சிவக்க அவள் கத்தியபோது அவர் சிரித்தபடி சொன்னார்.

“மகளே நல்ல ஐடியா கொடுத்தே. கன்சிடர் பண்றேன்...” தலையில் அடித்துக் கொண்டு போவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? வரன் வந்து பேசி முடிக்கும்போது நகை ஐந்து பவுன் கூட கேட்டதுக்கு கோபம் கொண்டு தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள அவர் தவறவில்லை.

“ஐந்து பவுன் என்ன, ஐந்து கிராம் கூட...அதிகம் போட முடியாது. கிளம்றேளா?”

மறுபேச்சில்லாமல் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். அவரை திட்டக் கூட இல்லை. அவருடைய ஆளுமை அப்படி. அதிகாரம் பண்ணுவது பெரிசில்லை. ஆனால் அதை பிறர் கவனிக்குப் படி....கேட்டுக் கொள்ளும் படி செய்வது தான் பெரிய விஷயம்.

. .”காரியத்தை கெடுத்தாச்சு. இந்த அதிகாரத்தை நல்ல முறையில் பயன்படுத்தினால் எவ்வளவு நல்லாயிருக்கும்.? மொட்டை அதிகாரம் பண்ணத் தான் தெரியும். மனுஷாளும் அதை கேக்றாங்களே. அதை சொல்லணும். அம்மா இப்படி நீ பூனை மாதிர் சாதுவா இருந்தா அக்கா கல்யாணம் எப்படி நடக்கும்? அவரை வாங்கு வாங்குன்னு வாங்கக் கூடாதா? இந்த லட்சணத்தில் அக்காவுக்கு அடுத்த ஜன்மத்தில் தான் கல்யாணம் நடக்கும்.? எனக்கு ஒரு சந்தேகம்..எப்படிம்மா இவர் கூட இவ்வளவு நாள் வாழ்ந்தே?” என்று ஆச்சர்யப்படுவாள் மாலா.கல்யாணி சிரிப்பாள்.

“எப்படி தெரியுமா? இவங்களுக்காகத் தான்...” அவள் தன் எதிரில் கண்ணாடியில் தெரிந்த பிள்ளைகளின் உருவத்தைக் காட்டுவாள்.

“வாழை மரத்துக்கு அழகு, அதன் பூவும் வாழைப் பழமும் தானே? அது மாதிரி எனக்கு நீங்க தான் எல்லாம். வானம் வெறிச்சென்று இருந்தால் நல்லாயிருக்காது. புருஷன் என்கிறவன் வெறும் வானம் தான். நட்சத்திரமும் நிலாவும் எப்படி வானத்தை ஆழகாக்கறதோ அப்படித்தான் பிள்ளைகள் நீங்க என் வாழ்க்கை வானத்தை அழகாக்கறீங்க.” என்று கல்யாணி சொன்னதும் பிள்ளைகள் கை தட்டுவார்கள்.

“அம்மா....விட்டா நீ கவிதையே எழுதிடுவே போலிருக்கே...”

கவிதை எழுதுவது கவிஞர்களின் வேலை.....அது ஏட்டில் உள்ள அழகு. கல்யாணி வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் கவிதை. நான் தான் முதலில் மலை ஏறுவேன் என்று வெற்றி கொடி நாட்ட அவள் அதை பந்தையமாக கருதவில்லை. மலை ஏறும்போதே இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டு மெல்ல ஏறும் ரசனையானவள். சோகத்தை கூட ஒரு வித சுவையாக எடுத்துக் கொண்டு வாழும் கவிதை அவள். அவள் தலைமுறை மனிதர்கள் விளிம்பில் இருக்கிறார்கள். இனி வருபவர்கள் அவளை முட்டாள் என்பார்கள். கொடி பிடித்துக் கொண்டு ரேசில் முன்னேறுவது போல் ஓடுவார்கள். முந்த முடியவில்லை என்றால் கோர்ட்டுக்கு ஓடுவார்கள். தாம்பத்தியம் என்பது வீம்பு என்றாகிவிட்டது. அம்மாவை சாடும் மகள்கள் “உன்னை மாதிரி பொதி சுமக்க எங்களாலே முடியாது. அப்பா மாதிரி புருஷன் வந்தா...ஒரு பெரிய கும்பிடு தான்...” என்பார்கள். கஸ்தூரி ஒன்றும் சொல்ல மாட்டாள். குதிப்பது மித்ராவும் மாலாவும் தான். பிரபு ஒரு அமைதியான மகன். அவன் வாய் பேசுவதை விட அவன் கண் பேசும். உடம்பு மொழிதான் அவனுடைய ஸ்பெஷாலிட்டி. அவன் பேசாவிட்டாலும் அவன் இருப்பதே ஒரு அழகு. மாமரத்தில் பச்சை மாங்காய்களைப் பார்த்தால் மனசு குதூகலமாக உணர்வது போல் இருக்கும் அவன் இருப்பு. “பிரபு வந்திட்டான்...பிரபு இருக்கான்...” என்று மனசு தைரியம் கொள்ளும். “என்னடா.....ஒரே சிரிப்பு. என்ன...கேர்ள் ஃப்ரெண்ட ஏதாவது செட் ஆயிடுச்சா?” என்று கிண்டல் பண்ணும் சகோதிரிகளை அவன் நேசித்தான்.

“நான் எங்கே சிரித்தேன்?...” உன்மைதான் அவன் உதடுகள் பிரியாமல் தான் இருக்கும். ஆனால் அவன் மனசு விரிந்து கொடுப்பதை அவன் முகம் சொல்லும். என்ன செய்து போட்டாலும் அவன் சாப்பிடுவான். குறையே சொல்ல மாட்டான்.

“எனக்கு இந்த சமையலே போதும். அம்மாவின் கைமணம் ஒரு புளித்தன்னியில் கூட இருக்கும். சாப்பிட்ட பின் கூட கை மணக்கிறது...” என்று மாலா சொல்வாள். மித்ரா ஆமா ஆமா என்பாள். கஸ்தூரி கேப்பாள்.

“என்னடா....உன் வாயில் கொழுக்கட்டையா? அம்மா சமையல் பத்தி சொல்லேன்..” அவன் சிரிப்பான். அந்த சிரிப்பு சொல்லும் அவன் அம்மாவின் சமையலை ரசிக்கிறான் என்று. என்றாவது விமலா சமைத்து சாப்பிட நேர்ந்தால்...நிறைய தண்ணீர் குடிப்பான். சாப்பாடு கொஞ்சமாக வைத்துக் கொள்வான். அப்பொழுதே தங்கையும் அக்காக்களும் அம்மாவும் புரிந்து கொள்வார்கள். விமலா சமையலை அவன் விரும்பலை என்று. எந்த நண்பனையும் வீட்டுக்கு கூட்டி வரமாட்டான். வயசுக்கு வந்த சகோதிரிகள் இருக்கும் வீட்டில் எதுக்கு அனாவஸ்யமாக பிரச்சனை?.

“ஏண்டா நீயெல்லாம் ஒரு அண்ணனா? ஃப்ரெண்டு யாரையாவது கூட்டி வருவது தானே?. அப்படியே நான் என் ஜோடியை செலக்ட் பண்ணிக்குவேன் இல்லே” என்று மாலா உசுப்பேத்துவாள். அதற்கும் சிரிப்பு தான்.

“புன்னகை மன்னன்..” என்பாள் மித்ரா.

“நல்ல வேளை காதல் மன்னன் இல்லன்னு சந்தோஷப்படுங்க..” என்பாள் கஸ்தூரி. அவன் சகோதிரிகள் அவனுக்காக பேசுவார்கள். கல்யாணி சொல்வாள்.

“உனக்கு பொழி பெயர்ப்பாளர்கள் இந்த வீட்டில் மூணு பெயர் இருக்காங்க. யோகம் தாண்டா உனக்கு. உன் ஊமை பாஷையை எப்படித்தான் புரிந்து கொள்கிறார்களோ?” மகன் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுப்பாள்.

“உன்னைப் பற்றிய பயம் எனக்கு இருக்கு பிரபு.”

“என்ன பயம் அம்மா?”

“இப்படி வாய் பேசவே மாட்டேங்கிறியே...நீ ஒன்னும் ஊமை இல்லையே? ஏன் இப்படி அளந்து அளந்து பேசறே? உன்னை யாராவது ஏமாத்துவாங்களோன்னு கவலையா இருக்குடா...நீ புத்திசாலியா? கோழையா? பயந்தாங்கொள்ளியா? ஆம்பளை இப்படி இருக்கக் கூடாதுடா...” என்பாள்.

“உனக்கு வாயாடி ஒருத்தி மருமகளா வருவா.....கவலைப் படாதே. எனக்காகவும் சேர்த்து அவளே பேசுவாள்.” என்று சிரித்தான். பிரபு பேசாததற்கு ஒரு காரணம் இருந்தது. அவனுக்கு அவன் எண்ணங்களை எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அவன் ஒன்று சொல்லி அதற்கு மறுப்பு வந்தால் அவனால் தாங்கமுடியாது. எனவே தன் அபிப்பிராயங்களை ரகசியமாக வைத்துக் கொள்வான். பிடிவாதக்காரன். விட்டுக் கொடுக்க மாட்டான். அன்பானவன் தான். அவனுக்கு விமலா அண்ணியையும் அண்ணன் நாயகத்தின் குணமும் பிடிக்காது. காட்டிக் கொள்ள மாட்டான். மித்ரா வீட்டைவிட்டு வேலைக்கு வெளியே சென்று இருக்கவேண்டும் என்றபோது அவன் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அவன் மனசுக்குள் ஒரு தீர்மானம் பண்ணிக் கொண்டான். மித்ரா வேலை செய்யும் வீட்டுக்கு அடிக்கடி போய் அவள் நன்றாக இருக்கிறாளா என்று பார்த்து அவளுக்கு காவலாக இருக்க வேண்டும்...அது எப்படி என்று தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

விமலா அன்று நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாள். அவளுக்கு தலை வலித்தது. சூடாக காப்பி சாப்பிட வேண்டும் போல் இருந்தது. தொப்பென்று சோபாவில் உட்கார்ந்து “மித்ரா...மித்ரா...” என்றாள். கல்யாணி மாலாவை கூட்டிக் கொண்டு வெளியில் சென்றிருந்தாள். வழக்கம்போல் வேல்முருகன் மாலை செய்தித் தாள் ஒன்றில் மூழ்கி இருந்தார். வீட்டில் மனைவி இல்லை ஒரு மகள் இல்லை. இன்னொரு மகள் வீட்டை விட்டு போய் வேலை பார்க்கிறாள் என்று அவருக்கு ஞாபாகம் கூட இல்லை. டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தியை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தார்.

“மித்ரா...மித்ரா...” என்று கூப்பாடு போட்டாள் விமலா. பிரபு தான் இருந்தான். தன் அறையை விட்டு வெளியே வந்தான். என்ன என்ற முககுறிப்புடன் நின்றான்.

“எங்கேடா உன் அருமை அக்கா மித்ரா?”

“நம்பர் முப்பது.....சுவாமித் தெரு...கொட்டிவாக்கம்...அங்கே இருக்கா. நீங்க எவ்வளவு சத்தமா கூப்பிட்டாலும் அவளுக்கு கேக்காது...” உள்ளே போனவன் சுடச் சுட டம்ளரில் காப்பி கொண்டு வந்து வைத்தான்.

“பரவாயில்லையே உனக்கு காப்பி கூட போடத் தெரியும்?”

“காப்பி போடத் தெரியும். காப்பி அடிக்கத் தெரியாது.”

“பேசவே மாட்டே, என் கிட்டே இவ்வளோ பேசறியே?”

“உங்களுக்கு என் மனமொழி தெரியாதே.....அதான்.”

“ஒரு வேளை என் கிட்டே உனக்கு ஆகவேண்டியது ஏதாவது இருக்கலாம். அதான் இவ்வளவு பேசற போலிருக்கே.”

“எனக்கு ஆகவேண்டியதை நீங்க தரமாட்டேங்கன்னு எனக்குத் தெரியும். உங்க கிட்டே ஒரு கேள்வி கேக்கணும்.” விமலா அவனை வேடிக்கை பார்த்தாள். என்ன சொல்லப்போகிறான் இந்த பதினெட்டு வயதுப் பையன்?. அவளுக்கு அவனைப் பார்க்க தமாஷாக இருந்தது.

“என்ன கேளு.....”

“நீங்க எதுக்கு மித்ரா அக்காவை வெளியே அனுப்ப அனுமதி கொடுத்தீங்க?”

இது கேள்வியா தாக்குதலா என்று தெரியாமல் விமலா ஒரு கணம் தடுமாறினாள்.

“அது வந்து...ம்ம் அவளுக்கு வெளியே போணும், சம்பாதிக்கணும்னு ஆசை. வேண்டியதை வாங்கலாம். ஜாலியா செலவு பண்ணலாம் அப்படின்னு நினைகிறா. அவ ஆசையை கெடுப்பானேன்? அது தான் அனுமதிச்சேன்...”

“கூரை இல்லாத வீட்டிலே எப்படி குடியிருக்க முடியும்? அதான் அவ போயிட்டா. சம்பாதிக்காத நாங்க எல்லாம் உங்களுக்கு பாரம். அதான் அவள் எங்களை சுமக்க, கூரையாக இருக்க, போயிட்டா. அவ தியாகம் உங்களுக்குத் புரியணும். அதான் சொன்னேன்...” சொல்லிவிட்டு அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

முகத்தில் அடித்தது போல் உணர்ந்தாள் விமலா. அடுத்து இவன் வெளியில் போனால் தேவலை என்று கணக்கு போட்டாள்.

கனவுகள் தொடரும்

Top