கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலர்தின திடீர் கண்டுபிடி போட்டி முடிவுகள்

siteadmin

Administrator
Staff member
சங்கமம் நாவல்ஸ் - கதை சங்கமம் 2021 – நாவல் போட்டி

காதலர்தின திடீர் கண்டுபிடி போட்டி முடிவுகள்



எந்த கதை இறுதி சுற்றுக்கு செல்லும் என்று யூகித்து சரியான விடைகளை சொல்லி தலா ரூ.1000/- வென்றவர்கள்.

திருமதி/செல்வி எஸ்.எஸ்.பிரியா - 19 கதைகள்
திருமதி. பூர்ணிமா கார்த்திக் ….. 18 கதைகள்
திருமதி. அகிலாண்டபாரதி …..17 கதைகள்


மூன்றாம் பரிசிற்கு 3 பேர் சரியான விடைகளை அளித்திருந்தாலும் கூட, முதலில் சரியான விடையை விரைந்து அளித்ததால் திருமதி. அகிலாண்டபாரதியை வெற்றியாளராக அறிவிக்கிறோம்..

தவறுதலாக விடுபட்டுப் போன எஸ்.எஸ்.பிரியா அவர்களே அதிக கதைகளை யூகித்தவர். இரண்டு பரிசுகளாக அறிவித்ததை இப்போது மூன்றாக மாற்றி அறிவிக்கிறோம்

நன்றி
சங்கமம் குழுமம்
 
Last edited:

Rajalakshmi Narayanasamy

Moderator
Staff member
சங்கமம் நாவல்ஸ் - கதை சங்கமம் 2021 – நாவல் போட்டி

காதலர்தின திடீர் கண்டுபிடி போட்டி முடிவுகள்



எந்த கதை இறுதி சுற்றுக்கு செல்லும் என்று யூகித்து சரியான விடைகளை சொல்லி தலா ரூ.1000/- வென்றவர்கள்.

திருமதி. பூர்ணிமா கார்த்திக் ….. 18 கதைகள்
திருமதி. அகிலாண்டபாரதி …..17 கதைகள்


இரண்டாம் பரிசிற்கு 3 பேர் சரியான விடைகளை அளித்திருந்தாலும் கூட, முதலில் சரியான விடையை விரைந்து அளித்ததால் திருமதி. அகிலாண்டபாரதியை வெற்றியாளராக அறிவிக்கிறோம்..

நன்றி
சங்கமம் குழுமம்
வாழ்த்துகள் இருவருக்கும்
 
Top