கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலாய் ஒரு காதல் ! (முன்னோட்டம்)

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் ,

உங்களை எல்லாம் சந்திச்சு ரொம்ப நாளாச்சு. மீண்டும் ஒரு புதிய தொடர் கதையோட உங்களை சந்திக்க வந்திருக்கேன். கதையின் தலைப்பு "காதலாய் ஒரு காதல் ! ". கதையின் முதல் அத்தியாயம் இன்று பதிவேற்றப்போகிறேன். படித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்தால் மகிழ்வேன் !

காதலாய் ஒரு காதல் !

காதலியை காதலாய் காதலித்து
காதல்மொழியில் காதலை
காதலாய் எடுத்துரைத்து
ஏற்க மறுக்கும் காதலியை
காதலாய் கரம்பிடித்து - தன்
காதலை வாழ்நாள் முழுதும்
காதலாய் கொடுக்கும் காதலன் ! - விமலாதித்தன்
 
Top