குறள் 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். விளக்கம்: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.