குறள் 96 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். விளக்கம்: பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.