கைவைத்தியம் 10
** தேங்காய்ப்பால் சிறிது எடுத்து, அத்துடன் கருப்பட்டி போட்டு, சூடாக்கி ஆறியதும் குடித்து வந்தால், வாய்ப்புண் குணமாகும்.
** மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சமைத்துச் சாப்பிட வாய்ப்புண் குணமாகும். மணத்தக்காளி கீரையை அப்படியே அலம்பி கடித்து அதன் சாறை பச்சையாகவும் உண்ணலாம். நல்ல பலன் கிடைக்கும்.
www.sangamamnovels.com

சரோஜா பாட்டி கைவைத்தியம்...கருத்துத் திரி
இந்த பகுதிக்கான விமர்சனங்களை இங்கே பதிவிடவும்