கைவைத்தியம் 105 குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீரில் அரைத்துப் பூசி வந்தால், சரியாகும்.