கைவைத்தியம் 112 இரத்த மூல நோயால் அவதிப்படுபவர்கள், நாயுருவி இலை, தண்டு, மிளகு மூன்றையும் தேன் விட்டு அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால், நல்ல குணம் தெரியும்.