கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்... கைவைத்தியம் 13

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 13



** காலையில் வெறும் வயிற்றில் இளநீர் பருக, உடல் சூடு தணியும்.




** இளநீரோ, அல்லது தேங்காய் உடைத்து அதன் உள்ளிருக்கும் தேங்காய் தண்ணீர் எதுவாக இருந்தாலும், அதனுடன் அரை எலிமிச்சைச் சாற்றை பிழிந்து பருகினால், பன்மடங்கு ‘வைட்டமின் சி’ அளவு அதிகரிக்கும்.



** இளநீரை காலை வெறும் வயிற்றில் பருகுவதால், சீறுநீரகக்கற்கள் (கிட்னி ஸ்டோன்ஸ்) வெளியேறும்.

 
Top