கைவைத்தியம் 137 முருங்கைபூவுடன் பசும்பால் சேர்த்து நன்கு காய்ச்சி காலை, மாலை அருந்தி வந்தால் கண்களின் ஈரப்பசை அதிகரித்து, கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்,