கைவைத்தியம் 139 நெல்லி இலைகளை தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து, அதில் வாய்க்கொப்பிளித்து வந்தால், வாய்ப்புண் குணமாகும்.