கைவைத்தியம் 144 மஞ்சள், உப்பு, நல்லெண்ணைய் மூன்றையும் சூடு செய்து சுளுக்கின் மீது பற்று போட சூளுக்கு குறையும்.