கைவைத்தியம் 146 பார்லியுடன் வெண்டைக்காய் விதையைப் போட்டு தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி காலை, மாலை குடிக்க நீர்கடுப்பு குறையும்.