கைவைத்தியம் 160 வாழைத்தண்டுச் சாற்றை எடுத்து தீப்புண் பட்ட இடத்தில் அடிக்கடி ஊற்றி வர, தீப்புண் ஆறும்.