கைவைத்தியம் 162 வேப்பம்பூவை காயவைத்து பொடி செய்து, வெந்நீரில் கலந்து தினமும் காலை, மாலை குடித்துவர, வாயுத்தொல்லை குறையும்.