கைவைத்தியம் 17
மார்பகப் புற்றுநோய் வராதிருக்க…
** தினமும் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி மொச்சை சாப்பிட மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். மதிய உணவுடன் அவித்த மொச்சையை எல்லா வயதுப் பெண்களும் சாப்பிட்டு வர வேண்டும். அவரைக்காயும் நல்லது.
** தினமும் ஒரு பெரிய நெல்லிக்காயை எடுத்துக்கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.