கைவைத்தியம் 181 தலைவலி ஏற்படும் நேரத்தில் சிறிது மருதாணி இலையை அரைத்து நெற்றிப்பொட்டில் பூசினால், தலைவலி குறையும்.