கைவைத்தியம் 19
** வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக்கடுப்பு நீங்கும்.
** வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சப்பிட நரம்புத் தளர்ச்சி சரியாகும்.
** பிள்ளைப்பெற்ற பெண்கள், வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, தினமும் ஒரு பிடி சுடுசோறுடன் உண்பது நல்லது.
** நறுக்கிய வெங்காயத்தை முக்கப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால், முகப்பரு நீங்கும்.
** வெங்காய சாறு வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
** வெங்காய சாற்றை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
** வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய்க்கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால், பல்வலி, ஈறுவலி போய்விடும்.