கைவைத்தியம் 190 தேனையும், சுண்ணாம்பையும் குழைத்து கலந்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், வெடிப்பு மறையும்.