கைவைத்தியம் 196 கசகசாவை அரைத்து எருமை தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால், முகம் பொலிவடைவதோடு, முகச்சுருக்கம் நீங்கும்.