கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 197

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 197

ஒரு துண்டு விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி, இரண்டு தேக்கரண்டி தேனுடன் குழைத்து கலந்து, இரு வேளை உண்டு வந்தால், தீராத விக்கலும் தீரும்.
 
Top