கைவைத்தியம் 198 கடுக்காய்ப் பொடியை பற்பசையுடன் சேர்த்து பற்களைத் தேய்த்து வந்தால், ஈறுவலி, வீக்கம், ரத்தம் கசிதல் எல்லாம் நிற்கும்.