கைவைத்தியம் 202 கேரட், எலுமிச்சை பழச்சாற்றைக் கலந்து தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி குளிப்பதற்கு முன், தலையில் தேய்த்து குளிக்க, முடி நன்றாக வளரும்.