கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 203

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 203

சுக்கு, சோம்பு, பனைவெல்லம், கொத்தமல்லி (தனியா) இவற்றை பொடி செய்து கஷாயம் செய்து குடித்து வர மார்பு சளி நீங்குவதுடன், மார்பு எரிச்சலும் நீங்கும்.
 
Top